trichy திருச்சியில் வருமான வரித்துறை சோதனை நமது நிருபர் ஜூன் 7, 2019 திருச்சியில் வியாழனன்று ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.